பிரிட்டன் கடலுக்குள் நுழைந்து சென்ற ரஷ்யா போர் கப்பல் அத்துமீறும் ரஷ்யா – அஞ்சி ஒடுங்கும் பிரிட்டன் ..!

பிரிட்டன் கடலுக்குள் ரஷ்யாவின் போர் கப்பல் ஒன்று நுழைந்து சென்றுள்ளது .
ஆங்கில கால்வாய் பகுதிக்குள் நுழைந்த ரஷ்யா போர் கப்பலை கண்டு பிடித்த பிரிட்டன் ராயல் கடல் படை அதனை விரட்டி சென்றது .
இந்த ஆண்டின் இரண்டாவது தடவையாக இந்த் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது .

ஐரோப்பிய நாடுகளுக்குள் ரஷ்யா போர் கப்பல் ஊடுருவி செல்வது வால்;வழமையான ஒன்றாகி மாறி போன போதும்
அவர்களை எதிர்த்து சமராடும் நிலையில் இந்த நாடுகள் ல் இல்லை என்பது தான் வெளிப்படை.

Related Post