பாடசாலை செல்வதாக கூறி ஊர் சுற்றிய மாணவி- மடக்கி பிடித்த சிறார் குழு …!

இலங்கை – பதுளை பகுதியில் பதின்நான்கு வயது சிறுமு ஒருத்தி பள்ளி கூடம் செல்வதாக கூறிவிட்டு
ஒருவருடமாக ஊர் சுற்றி திரிந்துள்ளார் .

இவரை பலமுறை பெற்றவர்கள் கண்டித்தும் அவர் தனை செவி சாய்க்கவில்லை .
இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கைது செய்ய பட்ட அவர் சிறார் மேடம் ஒன்றில் அனுமதிக்க பட்டுள்ளார் .

வயது கோளாறு என்ன பண்ண …!

Related Post