அகதி முகாமுக்குள் புகுந்த யானை சிசு மிதித்து கொலை – மேலும் 12 பேர் காயம் – படம் உள்ளே ..!

பங்களாதேசில் உள்ள Rohingya அகதி முகாமுக்குள் உட்புகுந்த

காட்டு யானை அங்கிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது .
இதன் போது சிசு ஒன்றை காலில் மிதித்து கொன்றது மேலும் பன்னிரு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மேற்படி சம்பவம் அந்த அகதி முகாம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

Related Post