வடகொரியா எல்லையில் ஏவுகணைகளுடன்குவிக்க பட்டுள்ள 300.000 இராணுவம் – ஏன் இந்த அவசரம் ..?

வடகொரியா எல்லையில் சீனா தனது மூன்று லட்சம் படைகளை கனரக ஏவுகணைகள் ,மற்றும் ஆயுதங்களுடன்
குவித்துள்ளது .

அமெரிக்கா போர் கப்பல்கள் பெரும் தாக்குதலை மேற்கொள்ள தயராக வடகொரியாவை சுற்றி முற்றுகை இட்டுள்ள நிலையில்
சீனா இந்த படை குவிப்பை நடத்தியுள்ளது .

இது பெரும் பதட்டத்தை கொரியா தீவகத்தில் ஏற்படுத்தியுள்ளது

Related Post