அமெரிக்கா தூதரகம் மீது குண்டு வீச்சு – போலீசார் குவிப்பு …!

கடந்த இரவு பத்து மணியளவில் Montenegro வில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது மர்ம நபர் குண்டை
வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .
குண்டு வெடித்து சிதறி இருப்பினும் எவ்வித சேதமும் தூதரகத்திற்கு ஏற்படவில்லை .

தற்போது தப்பி சென்ற மர்ம நபரை கைது புரியும் வேட்டையில் உளவு துறையினர் ஈடுபட்டுள்ளனர்

Related Post