லண்டன் M20 வேகசாலையில் மனித உடல் – சாலை அடித்து பூட்டு – கொலையாளிகளை கைது செய்ய வேட்டை ..!

பிரிட்டன் – லண்டன் M20 வேகசாலையில் மனித உடல் ஒன்று இருந்து கண்டுபிடிக்க பட்டதை அடுத்து குறித்த வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது .
மதியம் அளவில் மீட்க பட்ட உடல் எவ்வறு இங்கு வந்தது என்பதை அறியாத நிலையில் போலீசார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது ஒரு படுகொலை எனவே கருதும் போலீசார் மக்கள் ஆதரவை வேண்டியுள்ளனர்

Related Post