ஐ எஸ் படையில் இணைந்து தாக்குதல் புரியும் அவுஸ்ரேலியா வெள்ளையர்கள் – வெளியான காட்சிகள் ..!

அவுஸ்ரேலியா நாட்டில் இருந்து சிரியாவுக்கு சென்று அங்கு
ஐ எஸ் படையில் இணைந்து அவுஸ்ரேலியா நாட்டின் வெள்ளையர்கள் போராடி வருவது அம்பலமாகியுள்ளது .

ஐ எஸ் குழுவினரால் மிக இரகசியமாக ஆட்கள் இணைக்க பட்டு அதன் ஊடாக இவர்கள் அங்கு சென்று மீள போரில்
ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
மேற்படி சம்பபம் குறித்த நாட்டை பெரும் அதிர்ச்சியில் உரிய வைத்துள்ளது .

பெரும் சமர் களம் ஒன்றில் இவர்களை கட்டளை ஏற்றி அவர்கள் போராடும்
காட்சிகள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

ஐ எஸ் படையில் இணைந்து தாக்குதல் புரியும் அவுஸ்ரேலியா வெள்ளையர்கள் - வெளியான காட்சிகள் ..!

Related Post