இந்தியாவில் பெண்ணை கூட்டு பலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர் உள்ளிட்டவர்கள் கைது ..!

இந்தியா விசாக பட்டினத்தில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில்
இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
குறித்த பெண்ணை மீளவும் தொடராக மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய போதே
வேறு வழியின்றி பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Related Post