£18.1மில்லியன் பவுண்டுகளை பிரிட்டனில் அள்ளி சென்ற நபர் – அடித்தது அதிஸ்டம்

பிரிட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய லொத்தரி குழுக்களில்
நம்பர் ஒருவர் ஆறு இலக்கங்களை வென்று £18.1 மில்லியன் பவுண்டுகளை அள்ளி
சென்றுள்ளார் .

இது இந்த ஆண்டில் இடம்பெற்ற முதலாவது வெற்றியாக பதிவாகியுள்ளது
The winning numbers were 05, 08, 53, 38, 09, 10 and the bonus number was 56
£18,139,352 மில்லியன் ஆகும்

நீங்களும் முயலுங்கள் வென்று முடி சூளுங்கள்

Related Post