மகிந்தாவின் பட்டியலில் முக்கிய புள்ளிகள் – தயாரான சிறை – நாட்டை விட்டு தப்பி ஓட திட்டம் …!

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை சூடிய மகிந்தா தற்போது தனி பெரும்
கூட்டாணி ஆட்சியை ஒன்றை அமைக்க தயராகி வருகின்றார் .,
தமது குடும்பத்தை பழிவாங்கிய ஆட்சியாளர்கள் முதல் ,முக்கிய புள்ளிகளை சிறையில் அடைத்து பழிவாங்கும் வங்குரோத்து
நிலையில் மகிந்தா மீண்டும் நகர்ந்து செல்கின்றார் .
இதனால் மகிந்தாவின் பட்டியலில் முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளன .

தாம் ஆட்சிக்கு வந்ததும் இவர்களை சிறையில் அடைத்து தமது அடாவடிகளை புரியும், நிலையில் மகிந்தா உள்ளார் .
இதனை முன்னரே உணர்ந்த அந்த புள்ளிகள் நாட்டை விட்டு தப்பி ஓட தயராகி வருகின்றனர் .
மகிந்தவால் எதிர் வரும் ஐம்பது நாடுகளுக்கு ஆட்சியில் அமர முடியாது என வாய் சாடல் புரிந்தவர்கள் மகிந்தேவை
பின்கதவு வழியாக சந்தித்து வருகின்றனர் .

இதனால் ஆளும் கூட்டணியின் கோட்டைகள் தற்போது கம்பாந்தோட்டை நோக்கி
படை எடுத்து வருகின்றன .

எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தற்போது .களமுனை விரித்து வைத்துள்ளது

Related Post