சமைத்து காட்டி youtube ஊடாக பணம் சம்பாதிக்கும் நம்ம அறிந்த பிரபலம் – வீடியோ

உலக நாடுகளை கட்டி போட்டு விளங்கும் கூகிள் நிறுவனத்தின் ஒரு பிரிவே yotube இணைய பக்கம் ,இது
அதன் அட்சென்ஸ் எனப்படும் விளம்பர பகுதி ஊடாக இலவசமாக பணத்தை சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்தி தந்துள்ளது .

இதில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ,இதில் பிரபலமாகி வருவதுடன் அதன் ஊடாக பல மில்லியன் டொலர்களை ஆண்டு தோறும்
அள்ளி வருகின்றனர் .

தற்போது தமிழில் இவை அங்கீகரிக்க பட்ட நிலையில் மக்கள் இவ்வாறு தமக்கு தெரிந்த சமையல் ,மற்றும் ,
பல தமது சொந்த தயாரிப்பிலான காட்சிகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர் .

அவ்வாறு குப்பு சாமி அவர்கள் பாரியார் அணித்தா அவர்கள் வாயூறும் அழகிய சமையலை
செய்து காண்பித்து வருகின்றார் .

இதன் ஊடாக வாரம் தோறும் பல லட்ச கணக்கான் மக்கள் இதனை பார்வை இட்டு வருகின்றனர் .
இதன் ஊடாக இவருக்கு ஒரு தொகை பணம் செல்கிறது .

அது எப்படி என்றா கேட்கின்றீர்கள் ..? ஆமா பார்வையாளர்கள் பார்க்க பார்க்க
அதன் பார்வை எண்ணிக்கை கூட கூட அதில் அவரும் விளம்பரங்களை அழுத்தி
பார்ப்பதன்ஊடாக அவர்களுக்கு பணம் செல்கிறது .

கடந்த வாரம் இவர் வெளியிட்ட காணொளியை ஏழு நாட்களில் 37K views லட்சம் பேர் பார்வை இட்டு அசத்தியுள்ளார்
1 week ago..இவரை
50,144 subscribers பேர் பின்தொ டர்கின்றனர்
அப்புறம் என்ன இது போல நீங்களும் பணத்தை சம்பாதிக்கலாம் …!

கீழே உள்ள இணைப்பில் மேலும்அழுத்தி அவரது வீடியோ அனைத்தும் பார்க்க

இதில்உ ள்ள இணைப்பில் மேலும்அழுத்தி அவரது வீடியோ அனைத்தும் பார்க்க

Related Post