யாழில் சிங்கள இராணுவத்தில் இணைந்த 50 தமிழ் பெண்கள் ,வாலிபர்கள் – படம் உள்ளே

இலங்கை வடக்கு தமிழர் கோட்டையாக் விளங்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தில் வேலை
இல்லாத நிலையில் இராணுவத்தில் ஐம்பது ஆண் பெண்கள் இணைந்துள்ளனர் .
இவர்களுக்கு அதிக ஊதிய ஆசியை காட்டி இந்த இராணுவ படையில் இணைக்க பட்டுள்ளனர் .

இராணுவத்தினர் ஊடாக இணைக்க படும் இவர்கள் இராணுவ பயிற்சிக்கு அல்லாது வெளி
வேலைகளுக்கு என தெரிவித்தே இணைக்க பட்டுள்ளனர் .

இராணுவத்தின் பேச்சை நம்பி இவர்களும் அவர்களின் வலையில் சிக்கி அதில் இருந்து மீள முடியாத சூழலுக்குள்
சிக்கி சீரழிய போவது புரியாது இணைந்துள்ளனர் .

இவ்வாறு இணைந்தவர்களில் முன்னாள் போராளிகளும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது .
வேலை இல்லாத நிலையில் தாம் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவ படை தலைமையகம்
தெரிவித்துள்ளது
யாழில் சிங்கள இராணுவத்தில் இணைந்த 50 தமிழ் பெண்கள் ,வாலிபர்கள் - படம் உள்ளே

Related Post