உலக சண்டியர்களை கலங்கடித்து வரும் வடகொரியா புதிய ஏவுகணை இரகசியம் – ஓடி திரியும் உளவு நிறுவனங்கள் ..!

உலக சண்டியர் அமெரிக்காவை தனது வீட்டில் இருந்த படியே தாக்கி அழிக்கும் நீண்டா தூர
அணுகுண்டுகளை காவி சென்று வெடிக்க வல்ல
Hwasong-15 என்ற ஏவுகணையை வடகொரியா தயாரித்து சாதனை படைத்தாது .
அமெரிக்கா படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தயாராக விருந்த நிலையில் தான்
வடகொரியா இந்த அதிரடி ஏவுகணை சோதனையை நடத்தியது .
இதனை அடுத்து விரைந்து தாக்குதல்களை மேற்கொள்வோம் என அமெரிக்கா மிரட்டி வந்தது .

இது அரபிய நாடுகள் அல்ல என்பதும் அணுகுண்டு சண்டியர்கள் உடன் தயராகும் போர் என்ற நிலையில் அமெரிக்கா வாலை
சுருட்டி அடங்கி கொண்டது .
ஆனால் அதன் அச்சம் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

தற்போது முக்கிய உளவு நிறுவன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி சோவியத் ரஷ்யா தயாரிப்பில் உருவான் ஏவுகணைகளையே புதிய
தொழில் நுட்பத்துடன் வடகொரியா தயாரித்து வெளியிட்டுள்ளதாம் .

இந்த விடயமே தற்போது முக்கிய உலக சண்டியர்களை திணறடித்து வருகிறது .இது ஜப்பானில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளை விட
பத்து மடங்கு சக்தி வாய்ந்தது என தெரிவிக்க படுகிறது .

Related Post