அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு – 17 பேர் பலி -14 பேர் காயம் – கண்ணீரில் உறவுகள் .

அமெரிக்கா – புளோரிடா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மாணவன்
ஒருவன் திறந்த வெளி துப்பக்கி சூட்டை நடத்தினான் இதில் பதினேழு பேர் பலியாகினர் .
மேலும் பதின் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளார் .

ஆயுத தாரி பொலிசாரால் சிறை பிடிக்க பட்டுள்ளான்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது


அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு - 17 பேர் பலி -14 பேர் காயம் - கண்ணீரில் உறவுகள்

Related Post