வீழ்ந்து நொறுங்கிய நான்கு நாடுகள் விமானாம் – அதிரடி முற்றுகை தாக்குதல்கள் ஆரம்பம் …!

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிரியா ஆட்சியாளரை அகற்றும் நோக்கில் நடத்த பட்டு வந்த
சிரியா போர் இன்றுவரை இடைவிடாது பலத்த இழப்புக்களுடன் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
அமெரிக்காவின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் இந்த போரை ரஷ்யா இடை நுழைந்து தடுத்து
நிறுத்தியது , ரஷ்யா படைகள் விலகியதை அடுத்து தற்போது துருக்கி ,அமெரிக்கா படைகள் கூட்டு
தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

ரஷ்யா ,இஸ்ரேல்,துருக்கி ,ஈரான் ,நாட்டு போர் விமானகள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்த பட்டன
கடந்த வாரத்தில் மட்டும் ,இஸ்ரேல்,துருக்கி ,ஈரான்,வானூர்திகள் சுடுத் வீழ்த்த பட்டன இதன் பின்புலத்தில்
எழுந்த அதிர்வலைகளால் தற்போது போர் சூடு பிடித்துள்ளது .

குருதீஸ் படைகள் துருக்கியை எதிர்த்து போராடினால் தமது ஆதரவு அவர்களுக்கு உள்ளதான தோற்ற பட்டில்
சிரியா அதிபர் பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில்
இந்த கூட்டு தாக்குதல்கள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன .

Related Post