வீட்டுக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – குற்றவாளி தப்பி ஓட்டம் …!

இலங்கை – தங்க்கேடுவ பகுதியில் போலீசார் நடத்திய திடீர் தேடுதல் ,சுற்றிவளைப்பின்
போது வீடொன்றில் இருந்து பெருமளவு மதுபானங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு துப்பாக்கிகள்
என்பன மீட்க பட்டுள்ளன .

சட்டவிரோதமான முறையில் மது உற்பத்தி செய்து
விற்று வருவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே மேற்படி தேடுதல் வேட்டை முடுக்கிவிட பட்டது .
தப்பி ஓடிய நபரை கைது புரியும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Related Post