வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை – குற்றவாளிகளை தேடி பொலிஸ் வலை விரிப்பு .

கிளிநொச்சி வட்ட கச்சி ப்குதியில் உள்ள பத்துவீடு திட்ட பகுதியில் வீடொன்றின் பின்புறத்தில் இருந்து
இளம் தாய் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் படுகொலை புரிய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுல்லான்ர்

Related Post