லசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான பொலிஸ் அதிகாரி திடிரென கைது -கோத்தாவுக்கு வலை வீச்சு ..!

சண்டே லீடர்ட் பத்திரிகையின் பிரதம ஆசரியர் லசந்த விக்கிரம சிங்கவின் கொலையுடன் தொடர்புடைய
அவ்வேளை கொழும்பின் பிரதான பொலிஸ் பிரதி காவல்துறை மா அதிபார் குற்ற தடுப்பு பிரிவால் கைது
செய்ய பட்டுள்ளார் .

மேற்படி கொலையில் கோத்தபாய சிக்கி இருக்கும் நிலையில் இந்த கைது பெரும் பர பரப்பை
ஏற்படுத்தியுள்ளது

Related Post