மகிந்தவுடன் இணைந்து கூட்டமைப்பை ஓட ஓட விரட்டுவோம் – காட்டி கொடுப்பின் முதல்வன் கருணா கூவல் …!

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மகிந்தா கட்சி பெரும் வெற்றி வாகை சூடியது .
இந்த கட்சியில் இணைந்த கருணா,பிள்ளையான் குழு போட்டியிட்டது .
இதனை அடுத்து எதிர்வரும் தேர்தலில் தாம் கூட்டமைப்பி வீழ்த்தி பல ஆசனங்களை மீட்போம் எனவும்
கூட்டமைப்பு இல்லாது அழியும் நிலை உருவாகும் என காட்டி கொடுப்பின் முதல்வன்
கருணா தெரிவித்துள்ளார் .

Related Post