பிரிட்டன் Birmingham பகுதியில் பெரும் வெடி சத்தம் – போலீசார் குவிப்பு – பீதியில் மக்கள் ….!

பிரிட்டன் Birmingham city centre பகுதியில் பெரும் வெடியோசை பெரும் அதிர்வுடன்
கேட்டுள்ளது ,மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்
உள்ளன .

இது திட்டமிட பட்ட தீவிரவாத தாக்குதால என்பது தொடர்பில் ல் தெரியவில்லை .
உண்மையில் அங்கு என்ன தான் இடம்பெற்றது என மக்கள் சமுக வலைத்தளங்கள் ஊடாக
கேள்வி எழுப்பியுள்ளனர் .

Related Post