பாடசாலைக்குள் புகுந்த இராணுவம் – அதை மீட்டு சென்றாதல் பரபரப்பு ….!

இலங்கை – திருகோணமலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இருந்ததால்
அதனை இராணுவத்தின் புகுந்து மீட்டு சென்றனர் .

இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது .
இந்த கைக்குண்டு அங்கு எப்படி எடுத்துவர பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இதனால் அந்த பாடசாலயில் பெரும் பதட்டம் நிலவியது

பாடசாலைக்குள் புகுந்த இராணுவம் - அதை மீட்டு சென்றாதல் பரபரப்பு ....!

Related Post