பத்து லட்சம் ரூபா கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

இலங்கை – யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லும் முகமாக பயண பொதியில் மறைத்து
வைக்க பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்க பட்டுள்ளது .
மேற்படி கஞ்சா வவுனியாவில்; வைத்த்து மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,

இலங்கையில் மகிந்தா ஆட்சியின் பின்னர் கேரளா கஞ்சா அதிகம் கடத்த பட்டு வருவது குறிப்பிட தக்கது

Related Post