நாசா தயாரித்துள்ள புதிய வகை Concorde விமானம் – மணிக்கு 3600 km வேகம்

உலக பரப்பில் பிரான்சில் இருந்து இயக்க பட்ட Concorde விமானங்கள்
வீழ்ந்து நொறுங்கின இதனால் அந்த சேவை இரத்து செய்ய பட்டது .

ஆனால் அதனை அடுத்து தற்போது நாசா புதிய வடிவில் மேற்படி விமான்தை உருவககியுள்ளது .இது
மணிக்கு 3600 km வேகம் கொண்டாதாக அமைய பெற்றுள்ளது ,

supersonic alternative to Concorde விமானத்தை அனுமதி கோரி அமெரிக்கா
அதிபர் முடிவுக்காக விட பட்டுள்ளது .

இது பெரும் இரைச்சல் கூடிய ஒலியை எழுப்பிய வணணம் பயணிக்கும் என
தெரிவிக்க படுகிறது .

Related Post