தேர்தல் வெற்றியை கொண்டாடிய நபர்கள் – குளத்தில் மூழ்கி பலி.

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து குளம் ஒன்றில்
குளித்து தமது வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஜெனத பெரமுனையை சேர்ந்த
ஆதரவாளர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார் .

இந்த சம்பவம் அந்த கிராமாம் சோகத்தில் உறைந்துள்ளது
தேர்தல் வெற்றியை கொண்டாடிய நபர்கள் - குளத்தில் மூழ்கி பலி.

Related Post