கொழும்பில் இடிந்து விழுந்த கட்டடம்- உடல் நசிந்து ஏழுபேர் பலி

இலங்கை கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் தேயிலை கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்
அதற்குள்பணி புரிந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழுபேர் உடல் நசிந்து பலியாகினர் .
மேற்படி கட்டட இடிபாடு தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

Related Post