கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பில் என்னுடன் யாரும் பேசவில்லை சம்பந்தன் கவலை …!

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலை அடுத்து கூட்டணி ஆட்சியமைப்பது
தொடர்பாக தன்னிடம் யாரும் பேசவில்லை என எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

ஆளும் ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் இந்தியா ,அமெரிக்கா நாட்டாமை வேலையில் தீவிரமாக செயல் பட்டு வரும் நிலையில்
சம்பந்தனின் இந்த கருத்து வெடித்து பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Post