குழி ஒன்றுக்குள் வீழ்ந்த ஒன்பது வயது சிறுமி உயிருடன் மீட்பு – படங்கள உள்ளே …!

பிரேசில் நாட்டில் குழி ஒன்றுக்குள் வீழ்ந்த ஒன்பது வயது சிறுமியை
உயிருடன் பொலிசார் ,மக்கள் இணைந்து மீட்கும் காணொளி வெளியாகி
பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .

பெண் குழியில் வீழ்ந்த விடயம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டத்தை அடுத்து
மேற்படி மீட்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிறுமி நலமே உள்ளார்
குழி ஒன்றுக்குள் வீழ்ந்த ஒன்பது வயது சிறுமி உயிருடன் மீட்பு - படங்கள உள்ளே ...!

குழி ஒன்றுக்குள் வீழ்ந்த ஒன்பது வயது சிறுமி உயிருடன் மீட்பு - படங்கள உள்ளே ...!

Related Post