கடலில் குளிக்க சென்ற வாலிபன் மாயம் – கதறும் குடும்பம் – சோகத்தில் உறைந்த குடும்பம் .

இலங்கை – கொஞ்சிம கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபன் ஒருவர் நீரலையில அடித்து
செல்ல பட்டு காணமல் போயுள்ளார் .
இவ்வாறு காணமல் போனவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படையினர் போலீசார் ,அந்த கரையோர மக்கள்
ஈடுபட்டுள்ளனர் .

குறித்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது .

Related Post