இந்தியாவின் பிரபல பல்கலைகழகங்களின் கல்வி சந்தை கொழும்பு- photo

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தூதகரத்தின் எற்பாட்டில் இலங்கை பல்கலைகழக ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற இந்தியாவின் பிரபல பல்கலைகழகங்களின் கல்வி சந்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் தற்போது நடைபெற்ற வருகின்றது தொடர்ந்து 14 15 ஆம் திகதிகளில் நடைபெரும் இந் நிகழ்வில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் கலந்தக் கொண்டு பயன் பெறலாம்.

இந்த கல்வி சந்தை ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு வைபவ ரீதியாக கலந்தக் கொண்டார்

இந் நிகழ்வில் பெரும் திறலான பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இந்திய கல்கலைகழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்

பா.திருஞானம்

Related Post