அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் வாலிபன் நாடு கடத்தல் – மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் .

இலங்கையில் இருந்து உள்ளூர் யுத்தம் காரணமாக நாட்டில் உயிர் அச்சறுத்தல் என அவுஸ்ரேலியாவுக்கு
சென்று அகதி தஞ்சம் கோரிய தமிழ் வாலிபன் ஒருவர் அங்கு அகதி தஞ்சம் நிராகரிக்க பட்டு மீள இலங்கைக்கு நாடு கடத்த படவுளாளர் .
மேற்படி சம்பவத்தை மனித உரிமை அமைப்பு கண்டித்துள்ளது .

இவர் ஒரு புலி உறுப்பினர் என இலங்கை அரசாங்கம் சுட்டி காட்டியுள்ள நிலையில் இவர் அங்கு செல்கின்ற நிலையில்
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட படுட்டுள்ளது .

Related Post