அரசியல் நெருக்கடியை தணிக்க அமெரிக்கா ,இந்தியா களத்தில் குதிப்பு – பஞ்சாயத்து வேலை தீவிரம் ..!

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து ஆளும் ,அரசு ,மற்றும் ஐக்கிய தேசிய
கட்சி முக்கிய உறுப்பினர்களை அமெரிக்கா மற்றும் இந்தியா தூதர்கள் நேரடி பேச்சில் ஈடுபட்டுள்ளனர் .
இரு பிரதான் கட்சிகளையும்இணைந்து செயலாற்றும் படி இவர்கள் வேண்டியுள்ளனர்

இவர்களின் நேரடி களம் குதிப்பு சீனாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

Related Post