அமெரிக்கா Chicago வில் பொலிஸ் அதிகாரி சுட்டு கொலை ..!

அமெரிக்கா Chicago பகுதியில் குற்றவாளி ஒருவரை துரத்தி பின் தொடர்ந்து கொண்டிருந்த
காவல்துறை அதிகாரி ஒருவரை அந்த குற்றவாளி பலமுறை துபபக்கியயல் சுட்டு படுகொலை
புரிந்துள்ளான் .

பலியான சிப்பாய்க்கு போலீசார் தமது வீர வணக்கத்தை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர் .
மேற்படி சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Related Post